பப்ளியஸ் சைரஸ்

லத்தீன் எழுத்தாளர்

பப்ளிலியஸ் சைரஸ் (கி.மு. 85–43 கி.மு.) ஒரு லத்தீன் எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  • ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னால் கழிந்து சென்ற நாளின் சீடனாகும்.[1]
  • பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற உதவியின் மதிப்பாகும்.[2]
  • சிறு கடன் ஒரு கடன்காரனை உண்டாக்கும். பெருங்கடன் ஒரு பகைவனை உண்டாக்கும்.[3]
  • கடலில் மூழ்கியவர்களைக்காட்டிலும் மதுவில் மூழ்கியவர்கள அதிகம்.[4]
  • கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் போன்ற ஆதாயம் வேறில்லை.[5]
  • உருண்டுகொண்டிருக்கும் கல்லில் ஒன்றும் ஒட்டாது.[6]

குறிப்புகள்

தொகு
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145-146. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180-181. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 258-259. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பப்ளியஸ்_சைரஸ்&oldid=37181" இலிருந்து மீள்விக்கப்பட்டது