விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஏப்ரல் 10, 2016


கி.மு. 3000த்தில் எழுதுகிற முறை தோன்றுவதற்கு முந்தைய வரலாறு குறைந்த அளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதுதான் ஐம்பது லட்சம் ஆண்டுகள் கொண்ட மனித இன வரலாற்றின் 99.9 சதவீதத்தை உள்ளடக்கியிருக்கிறது.

~ ஜேரட் டயமண்ட் ~