விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்

இன்றைய மேற்கோள் திட்டம் விக்கிமேற்கோளின் முதற் பக்கத்தில் தினமும் ஒரு மேற்கோளைக் காட்சிப்படுத்தும் திட்டமாகும்.

இன்று இன்றைய மேற்கோள் திட்டத்தின் மேற்கோள்

தொகு
இன்றைய மேற்கோள்
ஞாயிறு, அக்டோபர் 13, 2024
   
ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை. இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது.
~ கௌதம புத்தர் ~