விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 23, 2014


கவலையும்,பயமும் எனக்கு பகைவர்.நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்.அதனால் மரணத்தை வென்றேன்.நான் அமரன்.

~ பாரதியார் ~