எழுதுகோல்
எழுதுவதற்குப்பயன்படும் கருவி
(பேனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எழுதுகோல் அல்லது எழுதி அல்லது பேனா எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- உலகத்தில் இரண்டே சக்திகள் இருக்கின்றன; அவை வாளும் பேனாவும். இறுதியில் பின்னதே முந்தியதை வென்று விடுகின்றது. - நெப்போலியன்[1]
- வாள் விரைவாக வேலை செய்ய வேண்டும் பேனா நின்று நிதானித்தே வேலை செய்ய வேண்டும். - ஜூலியா வார்ட்ஹோ[1]
- வாளைத் தூக்கி எறியுங்கள் இராஜ்யங்களை வாளில்லாமலே காப்பாற்றலாம். பேனாவைக் கொண்டுவாருங்கள் - புல்வெர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.