ஜூலியா வார்ட்ஹோ
அமெரிக்க கவிஞர், சமூக செயற்பாட்டாளர்
ஜூலியா வார்ட்ஹோ (Julia Ward Howe, 27, மே, 1819 – 17, அக்டோபர் 17, 1910)) என்பவர் ஒரு அமெரிக்க கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக வாதிடுபவராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- வாள் விரைவாக வேலை செய்ய வேண்டும் பேனா நின்று நிதானித்தே வேலை செய்ய வேண்டும்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.