கொடுமை (Cruelty) குறித்த மேற்கோள்கள்
- கொடுமையும் அச்சமும் சேர்ந்து கைகுலுக்குகின்றன. -பால்ஜாக்[1]
- கொடுமை அனைத்தும் கடினச் சித்தத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும் தோன்றுகின்றன. -ஸெனீகா[1]
- மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையால் எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்கள் துக்கப்படுகிறார்கள். - பர்ன்ஸ்[1]
- கொடுமையை எதிர்க்கும் ஆசை மனிதனுடைய இயல்பில் அமைந்துள்ளது. -டாஸிடஸ்[1]
- கொடுமை என்பதன் மறுபெயர் பொறுப்பில்லாத அதிகாரம். -பிங்க்னே[1]