முதன்மை பட்டியைத் திறக்கவும்

எபிக்டெட்டஸ்

பழங்காக கிரேக்கத்தைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர்

எபிக்டெட்டஸ் (Epictetus) (கி.பி. 55-135) என்பவர் கிரேக்க உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளராவார்.

Epictetus.png

உரையாடல்தொகு

  • யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு.[1]

கடமைதொகு

  • உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.[2]

குற்றம் காணல்தொகு

  • யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.[3]

குறிப்புகள்தொகு

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எபிக்டெட்டஸ்&oldid=16508" இருந்து மீள்விக்கப்பட்டது