இரகசியம்
இரகசியம் அல்லது மறைபொருள், குட்டு, கமுக்கம் என்பது பிறர் அறியாமல் மறைத்துவைக்கும் விசயம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- உண்மையான அறிவாளி தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும். - குய்ஸாட்[1]
- மூவருள் இருவர் இறந்து போனால்தான் இரகசியத்தைக் காப்பாற்றி வைக்க முடியும். -ஃபிராங்லின்[1]
- உன் குடும்பக் கஷ்டங்களை மறைத்து வை. தேப்ஸ்[1]
- இரகசியம் என்பது நட்புக்குரிய கற்பு - ஜெரிமி டெயிலர்[1]
- பெரிய திட்டங்களுக்கு அடிப்படையாயுள்ளது இரகசியம். எதிரிகளின் இரகசியங்களை அறிந்துகொள்வதைவிட நம் இரகசியங்களை மறைத்து வைத்துக்கொள்வதன் மூலமே அதிகமான வேலைகள் நடக்கக்கூடும். - கோல்டன்[1]