அண்டோனியோ கிராம்ஷி

அண்டோனியோ கிராம்ஷி [ 22 ஜனவரி 1891 - ஏப்ரல் 27, 1937] ஒரு இத்தாலிய எழுத்தாளர், அரசியல்வாதி, அரசியல் நிபுணர், தத்துவவாதி, சமூகவியல், மற்றும் மொழியியலாளர். அவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் தலைவராக ஒரு முறை பதவிவகித்தார். பெனிட்டோ முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்டார். கிராம்ஷி 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மார்க்சிய சிந்தனையாளர்கள் ஒருவராவார். கலாச்சார மற்றும் அரசியல் தலைமையை பகுப்பாய்வு செய்துள்ள அவரது எழுத்துக்களில் பண்பாட்டு மேலாதிக்க கோட்பாடுகளுகளை முன் வைக்கின்றார். முதலாளித்துவ சமூகத்தில் , பண்பாட்டு மேலாதிக்கத்தின் மூலம் அரசுகள் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கின்றன , என்பதை விளக்குகிறார் .

மாற்றத்தைக் கொண்டுவரும் புரட்சிகரக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் முன் மக்கள் சமூகத்தில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  • மாற்றத்தைக் கொண்டுவரும் புரட்சிகரக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் முன் மக்கள் சமூகத்தில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.[1]
  • அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம்.

சான்றுகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அண்டோனியோ_கிராம்ஷி&oldid=10871" இலிருந்து மீள்விக்கப்பட்டது