மார்க்சியம்
மார்க்சிய மூலவர்கள் என அழைக்கப்படும் காரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இனைந்து எழுதிய பல கட்டுரைகளில் இருந்து இந்த மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டிய முதல் வரலாற்று நிகழ்வு அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் தமது வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதே.[1]
- முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை.[2]
- இழப்பதற்கு ஏதும் இல்லை அடிமைச்சங்கிலியைத் தவிர, பெறுவதற்கோ உலகமே இருக்கிறது.[3]
- வெவ்வேறு தேசங்கள் அவை தமக்கு இடையே ஏற்படுத்திக்கொண்ட உறவுகள், ஒவ்வொன்றும் அதன் உற்பத்திச் சக்திகளை, உழைப்புப் பிரிவினையை மற்றும் உள்நாட்டு ஒட்டுறவை எந்தளவுக்கு வளர்த்துக் கொண்டுள்ளன என்பதைச் சார்ந்திருக்கிறது.[4]
சான்றுகள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு