விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஏப்ரல் 22, 2016


உன் பார்வைகளை புதுப்பித்துக்கொள்,உன் சித்தாந்தத்திற்கு உண்மையாக இரு;உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு -ஆனால்,உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே !

~ விக்டர் ஹியூகோ ~