விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஏப்ரல் 16, 2016


மனிதன் இயல்பாகவே ஒரு சமூக விலங்கு என்று நான் எணணுவதில்லை. உண்மையைச் சொன்னால், இதற்கு நேரெதிராகவே எண்ணுகிறேன்.

~ ஆல்பெர் காம்யு ~