விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 8, 2014


தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!

~ ஆபிரகாம் லிங்கன் ~