விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 29, 2014


கனவுகள் எந்த ஒழுங்குமற்றவை. இலக்கணம் மீறியதல்ல. இலக்கணமே இல்லாதவை அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது. எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன. [2]

~ சிக்மண்ட் பிராய்ட் ~