விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 17, 2014


அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

~ கான்பூஷியஸ் ~