விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகத்து 12, 2016

 
இயற்கை ஒரு போதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும், வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்.
~ மசானபு புகோகா ~