விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/அக்டோபர் 15

 
ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை. இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது.
~ கௌதம புத்தர் ~