யுரிப்பிடீஸ்
கிரேக்க சேக நாடகாசிரியர்
(யூரிபிடிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யுரிப்பிடீஸ் (கி. மு. 480-406) என்பவர் பிரபல கிரேக்க சோக நாடகாசிரியர்.
மேற்கோள்கள்
தொகு- கெட்டவன் கொடை நன்மை கொடுப்பதில்லை.[1]
- இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன்.[2]
- முன் கவனமுள்ள ஒரு நண்பனைப்போல வாழ்க்கையில் வேறு பாக்கியமில்லை.[3]
- வறுமையால் ஏற்படும் பிணி ஒன்றுண்டு, தேவையினால் அது மனிதனைத் தீமை செய்யத் தூண்டும்.[4]
குறிப்புகள்
தொகு- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.