பொறுமையின்மை
பொறுமையின்மை (Impatience) என்பது அமைதியின்மை மற்றும் தாமத்ததை பொறுத்தக் கொள்ளாமல் பதட்டமடைதல் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- பொறுமையின்மை சிறு குளிரைப் பெரிய ஜூரமாக்கிவிடும் ஜூரத்தைப் பிளேக் ஆக்கிவிடும் அச்சத்தை ஏக்கமாக்கிவிடும். கோபத்தை வெறியாக்கிவிடும் சோகத்தைப் பெருந்துக்கமாக்கிவிடும். - ஜெரிமி டெயிலர்[1]
- வயதோ, சோகமோ உதிரத்தை உறிஞ்சுவதைக்காட்டிலும், பொறுமை, பொறுமையின்மை அதிகமாக உறிஞ்சிவிடும். - கிளியான்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.