பொன் விதி
பொன் விதி (Golden Rule) என்பது தன்னை எவ்வாறு ஒருவர் நடத்த விரும்புகிறாரோ அவ்வாறே மற்றவரை நடத்தும் கோட்பாடாகும். இது பிறர்நல கோட்பாடாக சமயங்களிலும் கலாச்சாரங்களிலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- நீங்கள் எதை விரும்ப மறுக்கிறீர்களோ, அதைப் பிறருக்குச் செய்ய நினைக்காதீர்கள்! -கான்பூசியசு[1]
- மனிதனின் கடமை தெளிவானது. சுருக்கமானது. அதில் இரண்டு விஷயங்களே உள்ளன. கடவுளுக்காக அவன் செய்ய வேண்டிய கடமை. இதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அண்டை வீட்டுக்காரருக்கு அவன் செய்ய, வேண்டிய கடமை, தனக்கு மற்றவர் செய்ய வேண்டுமென்று விரும்புவதை அவனே செய்ய வேண்டும். -தாமஸ் பெயின் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144-145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.