தாமஸ் பெய்ன்

Thomas Paine.jpg

தாமஸ் பெய்ன் (Thomas Paine) என்பவர் (பிறப்பு: சனவரி 29, 1737; இறப்பு: சூன் 8, 1809) புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர், வேரோட்டப் போக்குநர், கண்டுபிடிப்பாளர், அறிவாளர், புரட்சியாளர், ஐக்கிய அமெரிக்கத் தொடக்குநருள் ஒருவர் என்னும் பல சிறப்புகளைக் கொண்டவர் ஆவார்.[1]

இவரது மேற்கோள்கள்தொகு

  • உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம்.[2]

குறிப்புகள்தொகு

  1. Bernstein, Richard B. (2009). The Founding Fathers Reconsidered. Oxford University Press US. p. 36. ISBN 0195338324. Retrieved on September 7, 2009. 
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமஸ்_பெய்ன்&oldid=16711" இருந்து மீள்விக்கப்பட்டது