பொது அறிவு (General knowledge) என்பது பல்வேறு ஊடகங்கள் வழியாக காலப்போக்கில் குவிக்கப்படும் தகவல்கள் ஆகும். இது பொது நுண்ணறிவு மற்றும் அனுபவத்தின் தன்மையுடன் வலுவாக தொடர்புடையது.

மேற்கோள்கள்

தொகு
  • தெளிவான சாதாரணப் பொது அறிவே வாழ்க்கையில் செல்லுபடியாகும் நாணயமாகும். - யங்[1]
  • வாணிபத் தொழிலில் வெற்றி பெறுவது நிர்வாக ஆட்சித் திறனால், ஆட்சித் திறனுக்கு உறுதுணையாயிருப்பது பொது அறிவு[1]
  • பொது அறிவு என்பது. பொருள்கள் இருக்கிற நிலையில் அவைகளை அப்படியே தெரிந்துகொள்வது. செயல்களை எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படியே செய்வதாகும் - ஸி. இ. ஸ்டோ[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286-287. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பொது_அறிவு&oldid=35198" இலிருந்து மீள்விக்கப்பட்டது