பரணி பாடுதல்

பரணி பாடுதல் அல்லது வீரத்தைப் பாடுதல் என்பது நாட்டு வீரனையும், அவன் வீரச் செயலையும் புகழ்ந்து பாடுவதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • தேசிய உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுபவை வீரர்களைப் பற்றிய தேசியப் பாடல்கள். -லாம்ப்[1]
  • ஒரு சமூகத்தின் வீரப் பரணிகளை நான் எழுதுவதானால், அதன் சட்டங்களை எவர்கள் இயற்றினாலும் எனக்குக் கவலையில்லை. -ஃபினெச்சர்[1]
  • ஒரு பரணியோ. நன்கு அமைக்கப்பெற்ற பாடலோ உள்ளத்தில் பதிந்து, உணாச்சிகளை மென்மையாக்கி, ஒரு பெரிய ஒழுக்க நூலைவிட அதிகப் பயனை விளைவிக்கின்றது: ஒழுக்க நூல் நமது அறிவைத் திருப்தி செய்யுமேயன்றி உணர்ச்சிகளை உண்டாக்காது. நம் பழக்கங்களைச் சிறிதும் மாற்றிவிடாது. -நெப்போலியன்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 257-258. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பரணி_பாடுதல்&oldid=29061" இலிருந்து மீள்விக்கப்பட்டது