மெய்கண்டான்! வணக்கம். நீங்கள் விக்கிப்பீடியாவிலும் இங்கும் பங்களிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. விக்கி மேற்கோள்கள் மிகவும் வளர்த்தெடுக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தளம் என்று எண்ணுகின்றேன். உங்கள் பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் அளிக்கும் நேரத்திற்கும் பங்களிப்புக்கிற்கும் நன்றி. -- பரிதிமதி 08:42 12 பெப்ருவரி 2010 (இந்திய நேரம்)

"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Meykandan&oldid=4944" இருந்து மீள்விக்கப்பட்டது