வாருங்கள், Jambolik!

வாருங்கள் Jambolik, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Inbamkumar86 (பேச்சு) 09:40, 9 ஜூலை 2012 (UTC)

தமிழகத்தில் சில வகுப்பாரிடையே வடமொழிப் பழமொழிகளும் வழக்கத்திலிருக்கின்றன! அவற்றையும் இந்தப் பக்கத்தில் விளக்கங்களுடன் இணைக்கலாமா? --Jambolik (பேச்சு) 22:15, 10 ஜூலை 2012 (UTC)

  • தயவு செய்து எனது மேற்கண்ட வினாவிற்கு விடை தரவும்?

--Jambolik (பேச்சு) 13:04, 13 ஜூலை 2012 (UTC)

அதனை பிறமொழிப் பழமொழிகள் என்ற தலைப்பில் சேர்க்கலாம். வடமொழிச் சொற்கள் இல்லாமல் எழுதினால் நன்று. முடிந்தவரை சான்றுகள் தரவும். --Inbamkumar86 (பேச்சு) 10:00, 14 ஜூலை 2012 (UTC)
  • நான் கேட்டதே தமிழகத்தில் வழக்கிலுள்ள பிறமொழிப் பழமொழிகளைப் பற்றியதுதான்...வடமொழிப் பழமொழிகளும் இதில் அடங்கும்...வடமொழிக் கலப்பில்லாத பிற இந்திய மொழிகளும் அறவே கிடையாது..நிலைமை இப்படியுள்ளபோது வடமொழிக் கலப்பில்லாதப் பிறமொழிப் பழமொழிகளுக்கு எங்கே போவது?..பேச்சு வழக்கில் மட்டுமுள்ளவைகளுக்கு, சான்றுகள் இருக்குமா என்ன?--Jambolik (பேச்சு) 15:44, 19 ஜனவரி 2015 (UTC)

Start a discussion with Jambolik

Start a discussion
"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jambolik&oldid=9859" இலிருந்து மீள்விக்கப்பட்டது