நோவாலிஸ்

ஜெர்மானிய கவிஞர், எழுத்தாளர்

-நோவாலிஸ் (Novalis) என்பது ஜார்ஜ் பிலிப் ப்ரீட்ரிக் ஃப்ரீயெர்ர் வான் ஹார்டன்பெர்க் (2 மே 1772 - 25 மார்ச் 1801) என்பவரின் புனைப்பெயர் ஆகும். இவர் ஆரம்பகால ஜெர்மன் அகத்துறைக் கவிஞர், எழுத்தாளர், மெய்யியலாளராவார்.

இவரது மேற்கோள்கள்

தொகு
  • மக்களிடையே கடவுளை நாடுக.[1]
  • அறிவுப் பயிற்சியின் முதன்மையான நோக்கம் மனிதனுக்கு நிறைந்த அறிவையளிப்பதும், அவன் மனத்தைப் பூரணமாக அடக்கிக்கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதுமாகும்.[2]

குறிப்பு

தொகு
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 255-256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நோவாலிஸ்&oldid=26997" இலிருந்து மீள்விக்கப்பட்டது