தாமசு ஆபிசு

தாமசு ஆபீசு (Thomas Hobbes of Malmesbury, ஏப்ரல் 5, 1588 – திசம்பர் 4, 1679), சில பழைய நூல்களில் தாமசு ஆப்சு (Thomas Hobbs of Malmsbury),[1] ஓர் இங்கிலாந்து மெய்யியலாளர் ஆவார்.

தாமசு ஆபிசு

மேற்கோள்கள்

தொகு
  • பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாத வனாயிருப்பேன்.[2]
  • மற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன்.[3]

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. book title Tracts of Mr. Thomas Hobbs of Malmsbury : Containing I. Behemoth, the history of the causes of the civil wars of England, from 1640. to 1660. printed from the author's own copy: never printed (but with a thousand faults) before. II. An answer to Arch-bishop Bramhall's book, called the Catching of the Leviathan: never printed before. III. An historical narration of heresie, and the punishment thereof: corrected by the true copy. IV. Philosophical problems, dedicated to the King in 1662. but never printed before, publ. 1682
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமசு_ஆபிசு&oldid=18987" இலிருந்து மீள்விக்கப்பட்டது