டெமாஸ்தனீஸ்

பண்டைய ஏதன்சின் சொற்பொழிவாளர், கிரேக்க அரசியல்வாதி

டெமாஸ்தனீஸ் (Demosthenes, கிமு 384 - 12 அக்டோபர் 322) ஒரு கிரேக்க அரசியல்வாதி மற்றும் பண்டைய ஏதென்ஸின் சொற்பொழிவாளர் ஆவார்.

டெமாஸ்தனீஸ்

மேற்கோள்கள்

தொகு
  • உதவி செய்பவன்தான் அதை உடனே மறந்துவிட வேண்டும் ஒருவனுக்குச் செய்த உதவியை அவனுக்கு நினைவுறுத்தலும் அதைப்பற்றிப் பேசுதலும். அவனை அவமானப்படுத்துவது போலாகும்.[1]
  • பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம்.[2]
  • அநீதி, ஏமாற்று. துரோகம் ஆகியவற்றின் மீது நிலையான அதிகாரத்தை அமைக்க முடியாது.[3]
  • கண்டனத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயமான கருக்கு வழி நம்மை நாமே திருத்திக்கொள்ளல்.[4]

குறிப்புகள்

தொகு
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல். நூல் 84- 85. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 150. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=டெமாஸ்தனீஸ்&oldid=20803" இலிருந்து மீள்விக்கப்பட்டது