சொர்க்கம் என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஒரு இன்ப இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • நான் எப்பொழுதாவது சுவர்க்கத்திற்குச் செல்ல நேர்ந்தால், அங்கே மூன்று அதிசயங்களைக் காண்பேன். முதலாவது, அங்கேயிருக்கமாட்டார்கள் என்று நான் கருதிய சிலர் இருப்பார்கள்: இரண்டாவது. அங்கேயிருப்பார்கள் என்று நான் கருதிய சிலர் இருக்க மாட்டார்கள் மூன்றாவது பெரிய ஆச்சரியம் என்னவென்றால், நான் அங்கேயிருப்பது. -ஜான் நியூட்டன்[1]
  • பூமிக்கு வானம் வெகு தொலைவிலுள்ளது. வானத்திற்குப் பூமி மிக அருகிலுள்ளது. - ஹேர்[1]
  • நடந்தால் கவர்க்கத்தை அடையலாம். பேச்சால் முடியாது. -எம். ஹென்றி[1]
  • நாம் சுயநலத்திலிருந்தும், பாவமான உலகிலிருந்தும் எவ்வளவு விலகியிருக்கிறாமோ. அவ்வளவு சுவர்க்கத்தின் அருகில் இருக்கிறோம். -ரூதர்ஃபோர்டு[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சொர்க்கம்&oldid=21435" இலிருந்து மீள்விக்கப்பட்டது