எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு
(ரூதர்ஃபோர்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford, ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர்.
மேற்கோள்கள்
தொகு- நாம் சுயநலத்திலிருந்தும், பாவமான உலகிலிருந்தும் எவ்வளவு விலகியிருக்கிறாமோ. அவ்வளவு சுவர்க்கத்தின் அருகில் இருக்கிறோம். [1]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.