செழுமை
செழுமை என்பது குறித்த மேற்கோள்கள்
- செழுமை நற்பண்பின் உரைகல். ஏனெனில், இன்பத்தால் நலிவடையாமல் இருப்பதைவிடத் துன்பங்களைத் தாங்குதல் அதிகக் கஷ்டம். - டாஸிடஸ்[1]
- வறுமை ஆயிரக்கணக்கானவர்களை வதைத்திருந்தால், செழுமை பல்லாயிரக்கணக்கானவர்களை வதைத்துள்ளது. ஆதலால், வறுமையே மேலெனக் கொள்ளத்தக்கது. -பர்டன்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.