செய்முறை

செய்முறை அல்லது செயல்முறை என்பது குறித்த மேற்கோள்கள்

  • நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. உன்னைப்பற்றிப் பேசுவதை மற்றவர்களுக்கு விட்டுவிடு. -பிதாகோரஸ்[1]
  • நன்றாகச் சிந்தனை செய்தல் புத்திசாலித்தனம். நன்றாகத் திட்டமிடுதல் மேலும் அறிவுடையதாகும். நன்றாகச் செய்து முடிப்பது எல்லாவற்றினும் சிறந்ததாகும். - பாரசீகப் பழமொழி[1]

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191-192. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செய்முறை&oldid=21504" இருந்து மீள்விக்கப்பட்டது