பிரெட்ரிக் ஜேம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
* நவீனத்துவம் கலையின் சுயாதீனத்தைக் கோரியது. மேதமை கோரிய கருத்தியலை முன்வைத்தது.
 
* அரசியல் பற்றிய எனது உணர்தலானது பழைய மாதிரியைக் கொண்டிருப்பதாகத் தோன்றும். குழுக்களுக்கிடையில் அடிப்படையான ஒன்றுபடலுக்கான மறுஆக்கம் நிகழாமல் இறுதியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனது சொந்த உணர்தல் மிகுந்த அவநம்பிக்கை வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியில் ஒன்றுபடுதல் எனும் அம்சத்தை வைத்துப் பார்க்கிறபோது, கலாச்சாரம் என்பது அரசியலுக்கான மாற்றுவழி அல்ல. மாறாக, கலாச்சாரம் அரசியலில் குறுக்கீடு செய்ய வேண்டும். பல்வேறு சிறு குழுக்கள் தமது தனிப்பட்ட வித்தியாசங்களுக்காக அதிகாரம் வாய்ந்த கலாச்சார பிம்பங்களை உருவாக்கிக் கொள்வார்களானால், அப்புறம் பின்னால் ஒன்றுபடுதல் என்பதற்கான சாத்தியமே இல்லாது போய்விடும். அதிகமாக கலாச்சார அரசியல் பேசுவதை அவநம்பிக்கையுடன்தான் நான் பார்க்கிறேன்.
* பரந்துபட்ட மக்களை நோக்கி இனி நிறுவனங்கள் விளம்பரம் செய்யப் போவதில்லை. புத்திசாலித்தனமாக விளம்பரம் இப்போது எவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்திடமிருந்து இன்னொரு மக்கள் கூட்டத்தை வித்தியாசப்படுத்துகிறோம் என்பதுதான் நுகர்கலாச்சார விளம்பரமாக இருக்கும். இவ்வகையில் கலாச்சாரப் பிளவை அது சுரண்டும்.
 
[[பகுப்பு: நபர்கள்]][[பகுப்பு:மார்க்சியர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/பிரெட்ரிக்_ஜேம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது