விஞ்ஞானிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
*நான் சொல்கிறேன், நிரூபிக்கப்பட்டவற்றை நம்புவது ஆன்மாவுக்கு பாதகமானது.
*அறிவியல் கருத்தாக்கங்களில், ஆயிரம் நபர்களின் அதிகாரம் ஒன்றுக்கும் உதவாது. ஆனால், ஒருவனின் பகுத்தறிவு மிக முக்கியப் பங்களிக்கும்.
 
 
==[[சுப்பிரமணியம் சந்திரசேகர்]]==
 
*அறிவியல் என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிய அறிவாகும். அறிவியல் என்பது, இயற்கையில் நாம் காண்பவை நமக்கு மகிழ்ச்சியூட்டும்.
*இயற்கையின் 'கருந்துளைகள்' மிகவும் சிறந்த பெரும்படைப்புகளாகும். அவற்றின் கட்டுமானத்தில் உள்ளவை நமது காலம் மற்றும் வெளி பற்றிய அறிவு மட்டுமே.
*கலைகளை மதிக்கும் பாராட்டும் எண்ணம் அறிவியலை சிறந்த முறையில் செய்ய உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
*சமுதாயத்துக்கு அறிவியலின் பயன்பாடு மற்றும் அறிவியலில் இருந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் திறம் பற்றி நான் அறிந்தே இருக்கிறேன்.
"https://ta.wikiquote.org/wiki/விஞ்ஞானிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது