சத்திய சாயிபாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
===மேற்கோள்: 13 இல்லறத்தான்===
 
 
:
 
====மேற்கோள்: 14 உணவே அடிப்படை===
 
:உணவு எப்படியோ அப்படித்தான் உள்ளம்;
:உள்ளம் எப்படியோ அப்படித்தான் எண்ணம்;
:எண்ணம் எப்படியோ அப்படித்தான் ஒழுக்கம்;
:ஒழுக்கம் எப்படியோ அப்படித்தான் உடல்நலம்!
 
===மேற்கோள்: 15 நல்ல மருந்து===
 
:பசிநோய்க்கு மருந்தேதான் உணவாகும்!
:தாகம்எனும் நோய்தீரத் தண்ணீர்தான் மருந்தாகும்!
:ஆசை எனும் நோயதற்கு மெய்யறிவே மருந்தாகும்!
 
:ஐயம், ஏமாற்றம், அடிக்கடி வரும் தயக்கம்
:இம்மூன்று நோய்தீர்க்கும் இணையில்லா மருந்துஎதுவாம்?
:அம்மருந்தே 'சேவை' எனும் தொண்டாகும்!
 
:அமைதிதனை அழிக்கின்ற 'அசாந்தி' எனும்ஓர் (அல்சாந்தி=அசாந்தி)
:தொற்றுநோய் தீர்க்கின்ற தொல்மருந்து
:புகழ்பாடும் 'போற்றிசை'யே! (பஜனை)
:இறைவனின் புகழ்பாடும் போற்றிசையே!
 
:இடையறாப் பிறவிநோய்க்கு ஏற்றதொரு திருமருந்து
:இறைவன்தான்! கடவுள்தான்! இதயத்தில்
:உறைகின்ற இறைவன்தான் நல்மருந்து!
 
===மேற்கோள்: 16===
 
:'தன்-நம்பிக்கை' என்பதுதான் அடித்தளம்;
:'தன்-நிறைவு' என்பதுதான் சுவர்;
:'தன்னல மறுப்பே' கூரை ஆகும்;
:'தன்னை உணர்தலே' வாழ்க்கை என்க!
"https://ta.wikiquote.org/wiki/சத்திய_சாயிபாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது