சத்திய சாயிபாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76:
:பொறுமைதான் உன் மைந்தன்;
:இந்த அறுவர்தாம் ஒருவருடைய உண்மையான உறவினர் ஆவார்!
 
 
===மேற்கோள்: 09 (கெட்ட தாய்)===
 
:இந்த உலகில் கெட்ட மகன்கள் இருக்கலாம்; ஆனால், கெட்ட அன்னைமார்கள் இல்லவே இல்லை!
 
 
===மேற்கோள்: 10 (தாய்)===
 
:'தாய்' என்ற பாத்திரமாய்ப் பெண்கள் பங்கேற்கும்போது, ஒருபெண்ணின் வலிமை(பலம்) உச்சமாய் வெளிப்படுகின்றது.
:தாய் என்பவள், இந்தப் பிரபஞ்சத்தாயின் அடையாளம்! தந்தை என்பவர், தெய்வீகத்தலைவராம் தந்தையின் அடையாளம் ஆவார்.
 
 
===மேற்கோள்: 11 (சொர்க்கமும் நரகமும்)===
 
:அன்பும், புரிந்துணர்வும் ஆட்சிசெய்தால், அந்த இல்லமே சொர்க்கம் ஆகும்!
:ஒருவரை ஒருவர் நம்பாமையும், பகைமையும் இல்லத்தை நரகம் ஆக்கும்!
 
 
===மேற்கோள்: 12 ஒளிதருவது===
 
:இரவில் உலகிற்கு ஒளிகொடுப்பது நிலவு!
:பகலில் ஒளிகொடுப்பது ஞாயிறு, சூரியன்!
:மூன்று உலகிற்கும் ஒளிதருவது அறமே, தருமமே!
:ஒரு குடும்பத்திற்கு ஒளிதருபவன், கலங்கரை விளக்கம் ஒழுக்கம் நிறைந்த மகனே!
 
 
===மேற்கோள்: 13 இல்லறத்தான்===
 
:
"https://ta.wikiquote.org/wiki/சத்திய_சாயிபாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது