ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''[[ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்]]''' அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுனின் மர்ம நாவலாகும். இந்நாவல் ஹர்வர்ட் ஆசிரியர் [[ராபர்ட் லங்க்டோன்]]-ஐ கதாநாயகனாக அறிமுகஅறிமுகப் படுத்துகிறது. இவரே டேன் பிரவுனின் பின்தொடர்ச்சி நாவல்களான '''[[தி லாஸ்ட் சிம்பல்]]''' மற்றும் '''[[டா வின்சி கோட்]]''' -டிலும் கதாநாயகன்.இக்கதை [[ரோமானிய கத்தோலிக்க]] தேவாலயத்துக்கும் , [[இல்லுமினாட்டி]] எனப்படும் ரகசிய சமூகத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விவரிக்கிறது.
 
==வசனங்கள்==
:'''[[w:ta:விட்டோரியா வெட்ற|விட்டோரியா வெட்ற]]''': மொழி அல்லது உடை போன்றதே மதம்.நாம் வளரும் இடத்தின் பழக்க-வழக்கங்களை நோக்கியே பயணிக்கிறோம்.ஆனால்,கடைசியில் நாம் அறிவிக்கும் விஷயம் ஒன்றே.வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளது என்பதே. நம்மை உருவாக்கியவரை நாம் நன்றியுடன் அணுகுகிறோம்.
:'''[[w:ta:ராபர்ட் லங்க்டோன்|ராபர்ட் லங்க்டோன்]]''': நாம் எங்குஎங்குப் பிறக்கிறோம் என்பதைஎன்பதைப் பொருத்துபொறுத்து நாம் கிறிஸ்துவரோ, (அல்ல) இஸ்லாமியரோ ஆகிறோம் என்று சொல்கிறீர்களா?
:'''விட்டோரியா வெட்ற''':அது தெளிவாகதெளிவாகத் தெரியவில்லையா ? உலகம் முழுதும் மதங்கள் பரவிபரவிக் கிடப்பதைகிடப்பதைப் பாருங்கள்.
:'''ராபர்ட் லங்க்டோன்''':அப்படியானால் நம்பிக்கை தற்போக்கானதா?
:'''விட்டோரியா வெட்ற''':நம்பிக்கை உலகளாவியது.அதை நாம் புரிந்துகொள்ளும் முறைகள் தணிச்சையானவைதன்னிச்சையானவை.நம்மில் சிலர் யேசுவிடம் பிரார்த்திக்கிறோம்,சிலர் மெக்கா செல்கிறோம்,சிலர் அணுக்கூருக்களைஅணுக்கூறுகளை ஆய்வு செய்கிறோம். ஆனால், முடிவில் நாம் அனைவரும் நம்மிலும் மேலான உண்மையைஉண்மையைத் தேடுகிறோம்.
 
 
வரிசை 12:
:'''ராபர்ட் லங்க்டோன்''': நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
:'''விட்டோரியா வெட்ற''':கடவுள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.கடவுளை நான் புரிந்து கொள்ள இயலாது என்பதை என் மனம் சொல்கிறது. அதை நான் செய்யசெய்யக் கூடாது என்பதை என் இதயம் சொல்கிறது.
 
<hr width=50%/>
:'''ஆசிரியர்''': தீவிரவாதத்திற்கு ஒரே குறிக்கோள். அது என்ன?
:'''மாணவன் 1''': அப்பாவி மக்களைமக்களைக் கொல்வதா?
:'''ஆசிரியர்''': தவறு. மரணம் தீவிரவாதத்தின் துணைபொருள்துணைப்பொருள்.
:'''மாணவன் 2''': பலத்தின் வெளிப்பாடா?
:'''ஆசிரியர்''': அல்ல.பலகீனமானவர்களால் மற்றவர்களை இணங்கும் படிஇணங்கும்படி தூண்ட இயலாது.
:'''மாணவன் 3''': நடுக்கம் ஏற்படுத்தவா?
:'''ஆசிரியர்''': சுருக்கமாகசுருக்கமாகச் சொன்னால்.தீவிரவாதத்தின் குறிக்கோள் பயத்தையும் , நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே. நம்பிக்கையைநம்பிக்கையைப் பயம் அங்கே ஆல்கிறதுஆள்கிறது. பொதுஜனத்தில் பரபரப்பு ஏற்படுத்தி..எதிரியை உள்ளிருந்து பலம இழக்கஇழக்கச் செய்கிறது. இதை எழுதிஎழுதிக் கொள்ளுங்கள். பெருங்கோபத்தின் வெளிப்பாடல்ல தீவிரவாதம். தீவிரவாதம் ஒரு ராஜதந்திரம்.வீழாத அரசின் முகப்பைமுகப்பைக் கிழித்தால்,அம்மக்களின் நம்பிக்கையை நீங்கள் அகற்றுகிறீர்கள்.
 
<hr width=50%/>
:'''கமேர்லேங்கோ கார்லோ வெனட்ரேச்சா''' : விஞ்ஞானம் பொருத்தமற்றது. விஞ்ஞானம் கொல்லும்,அதே விஞ்ஞானம் குணப்படுத்தும்.அது அவ்விஞ்யானத்தைஅவ்விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் ஆன்மாவைஆன்மாவைப் பொறுத்தது. எனக்கு அவ்வான்மா மேல் தான்மேல்தான் நாட்டம்.
 
 
"https://ta.wikiquote.org/wiki/ஏஞ்சல்ஸ்_அண்ட்_டெமன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது