படித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
* படிப்பதில் ஆசை கொள்ளும் பழக்கம் வேண்டும் ஒவ்வொரு புத்தகமாகத் தாவிக்கொண்டிருக்கக்கூடாது. பெருந்தீனி உண்பவனைப் போலப் படிப்பில் இருக்கக்கூடாது. முறையாக சிரத்தையாக, சிந்தனையோடு, படிக்கும் விஷயங்களைப் பரிசீலனை செய்துகொண்டு. முக்கியமான விஷயங்களை நினைவிலேற்றிக்கொண்டு படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால்தான் நீ அறிந்துள்ள விஷயங்கள் விரிவானவைகளாகவும். துல்லியமானவையாகவும். பயனுள்ளவையாகவும் விளங்கும். - '''டபுள்யு. வர்ட்'''<ref name=வாசித்தல்/>
 
* ஒரு குழந்தை தான் படிப்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கும். அறிவாளர்கள் எவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள். -'''[[ஸதே]]'''<ref name=வாசித்தல்/>
 
* நீ படிப்பதைப்பற்றி, ஒவ்வொரு பகுதியையும் சிந்தனை செய்துபார். - '''காலெரிட்ஜ்'''<ref name=வாசித்தல்/>
"https://ta.wikiquote.org/wiki/படித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது