நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
* ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும். -'''விக்டர் ஹூகோ'''<ref name=நாகரீகம்/>
* காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன். -'''[[பிரெடரிக் நீட்சே|நீட்சே]]'''<ref name=நாகரீகம்/>
 
* நாகரிகம் என்பது மனித சமூகம் மேல் நோக்கிச் செல்வதற்கான போராட்டமாகும். அதில் பத்து இலட்சக்கணக்கானவர்கள் மிதித்து நசுக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்களை மிதித்துக்
கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் மேலே செல்கின்றார்கள்.- '''பால்ஃபோர்'''
 
* சமூகங்கள். தனி நபர்களைப்போல் வாழ்கின்றன அல்லது மடிகின்றன. ஆனால், நாகரிகம் அழிய முடியாது. - '''மாஜினி'''
== பழமொழிகள் ==
* சமூகத்தின் நாகரிகம் சமூகத்தை வைத்தன்றிச் சான்றோரை வைத்தே மதிக்கப்பெறும். சான்றோர் இல்லையெனில் நாகரிகமும் இல்லை. -'''பழமொழி'''<ref name=நாகரீகம்/>
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது