மதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
== பிறர் ==
* நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு. '''[[ஜோர்ஜ் பெர்னாட் ஷா]]'''<ref name=மதம்/>
* உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம். -'''[[தாமஸ் பெய்ன்]]'''<ref name=மதம்/>
* மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம். -'''ஜார்ஜ் எலியட்'''<ref name=மதம்/>
* அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம். -'''ஸவனரோலா'''<ref name=மதம்/>
"https://ta.wikiquote.org/wiki/மதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது