சார்லஸ் லாம்
ஆங்கிலேயக் கட்டுரையாளர், கவிஞர் (1775-1834)
சார்லஸ் லாம் (Charles Lamb, 10 பிப்ரவரி 1775 – 27 டிசம்பர் 1834) ஒரு ஆங்கிலேயக் கட்டுரையாளர், இவர் எழுதிய இலியாவின் கட்டுரைகள், மற்றும் தன் சகோதரி மேரி லாம்பின் உதவியுடன் எழுதிய குழந்தைகளுக்கான ஷேக்ஸ்பியரின் கதைகள் ஆகிய நுால்களுக்காக ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவா்.
மேற்கோள்கள்
தொகு- நூல் நிலையம் பெரியோர் ஆன்மாக்கள் வாழும் புண்ணியஸ்தலம். அங்கே எப்பொழுதும் அறிவு மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.[3]
குறிப்புகள்
தொகு
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல் நிலையம். நூல் 171-172. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.