சார்ந்து வாழ்தல்

சார்ந்து வாழ்தல்

ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் (Interdependence) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பகத்தன்மை ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  • மனித சமூகம் எப்பொழுதுமே சார்ந்து வாழவே வேண்டியிருக்கிறது. இரக்கமும் தயவும் மற்ற குணங்களைவிட அதிகமாகத் தேவைப்படுகின்றன.- தாக்கரே[1]
  • மனிதன் எவ்வளவு உயர்ந்த அறிவைப் பெற்றிருந்த போதிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும் அவனுக்குப் பிறர் உதவியில்லாமல் முடியாது. -ஜான்ஸன்[1]
  • தனித்து இயங்கக்கூடிய முறையில் கடவுள் எவனையும் படைக்கவில்லை. - ஃபெல்ட்ஹாம்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சார்ந்து_வாழ்தல்&oldid=21307" இலிருந்து மீள்விக்கப்பட்டது