கெளரவம் என்பது குறித்த மேற்கோள்கள்

  • என் கௌரவமே எனது உயிர் இரண்டும் ஒன்றிலேயே வளர்கின்றன. கெளரவத்தை என்னிடமிருந்து எடுத்துவிட்டால், என் வாழ்க்கை முடிந்துவிடும். - ஷேக்ஸ்பியர்[1]
  • என் கௌரவத்திற்குக் கேடு வருவதைவிடப் பதினாயிரம் மரணங்களை வரவேற்கிறேன். - அடிஸன்[1]
  • தன் கௌரவத்திற்காக மகிழ்ச்சியோடு துணிந்து முன்வராத நாடு கழிவானது. - ஷில்லர்[1]

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கௌரவம்&oldid=21130" இருந்து மீள்விக்கப்பட்டது