குறை கூறுதல்
குறை கூறுதல் குறித்த மேற்கோள்கள்
- குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களை நாள்தோறும் காணலாம். அவர்கள். நண்பர்களுக்குக் கவலை உண்டாக்குவார்கள். ஆனால், அந்நியரை மகிழ்விப்பார்கள்: இல்லாத குறைகளைக் கூறி வருந்துவார்கள். -கிரேவ்ஸ்[1]
- உலகில் நான் என்னைத் தவிர ஓர் சகோதரனைக் குறை சொல்ல மாட்டேன்; என் குறைகள் எனக்குத் தெரியும்.- ஷேக்ஸ்பியர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162-163. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.