கீழ்ப்படிதல்

சமுதாயத்தில் மாணவர்களின் பொறுப்பு மற்றும் வயதில் முதவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதை

கீழ்ப்படிதல் என்பது என்பது கட்டளைகளை நிறைவேற்றும் செயல். இது குறித்த மேற்கோள்கள்

  • நாம் பிரஜைகளாகப் பிறந்துள்ளோம். சுதந்தரத்துடன் நாம் இறைவனை வணங்குவது கடமை. இதைச் செய்பவன் சுதந்தரமாகவும். சேமமாகவும், இன்பமாயும் இருப்பான். - ஸெனீகா[1]
  • இதயத்தின் அதிருப்தியுடன், உடலால் மட்டும் கீழ்ப்படிதல் உண்மையானதன்று. - ஸாஅதி[1]
  • தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கின்றனர். - அரிஸ்டாட்டல்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கீழ்ப்படிதல்&oldid=20970" இலிருந்து மீள்விக்கப்பட்டது