எளிய வாழ்முறை

எளிய வாழ்முறை (Simple living) என்பது உணவு, உடை, உறையுள், ஈடுபாடுகள் என வாழ்வியலின் பல்வேறு தளங்களிலும் எளிமையைக் கடைப்பிடித்து வாழ்வதாகும்.

  • எளிமை இயற்கையின் முதற்படி கலையின் கடைசிப்படி. - பி. ஜே. பெய்லி[1]
  • மிகச்சிறந்த உண்மைகள எளிமையாயுள்ளன. தலைசிறந்த மனிதர்களும் அப்படியே இருக்கின்றனர். -ஹேர்[1]
  • குணத்திலும். பாவனைகளிலும், நடையிலும் எல்லா விஷயங்களிலும் மிக உயர்ந்து நேர்த்தியாக விளங்குவது எளிமைதான். - லாங்ஃபெல்லோ[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எளிய_வாழ்முறை&oldid=20624" இலிருந்து மீள்விக்கப்பட்டது