இயற்கை
அதிசயங்கள்
இயற்கை (nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம்.
மேற்கோள்கள்
தொகு- இயற்கையும் அறிவும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை கூறுகின்றன. - ஜுவினல்[1]
- இயற்கையின் விதிகள் நீதியானவை; ஆனால், பயங்கரமானவை. - லாங்ஃபெல்லோ[1]
- இயற்கையின் நிறைவுகள் அவள் இறைவனின் சாயை என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. குறைகள் அவள் அவருடைய வெறும் சாயைதான் என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. -பாஸ்கல்[1]