சுட்டி (நூல்)

(அட்டவணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுட்டி அல்லது பொருளடைவு Index (publishing) என்பது தரவுகளை ஒழுங்கமைத்து காட்சிப்படுத்த உதவும் ஒரு தகவல் வெளிப்படுத்தல் முறையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • நல்ல புத்தகத்திற்கு அகர வரிசையில் பூரணமான அட்டவணை இல்லாவிட்டால், அதன் பயனில் பாதி போய் விடுவதாக நான் கருதுகிறேன், தேவைப்படும் பொழுது அந்நூலில் அமைந்துள்ள அரிய கருத்துகளையோ உண்மைகளையோ எடுத்துக்காட்ட அட்டவணையில்லாமல் முடியாது. - ஹொரேஸ் பின்னி[1]
  • அட்டவணையில்லாத நூல். ஊசியில்லாத திசைகாட்டும் கருவி போன்றது. அதனால் திகைப்பு அதிகமாகுமேயன்றி. திசை தெளிவாகத் தெரியாது. -ஃபுல்லர்[1]
  • அட்டவணை அவசியமான உதவி: அது இல்லாவிட்டால், ஒரு பெரிய ஆசிரியரின் நூல் உள்ளே நுழைய முடியாத காடாகவே இருக்கும். -ஃபுல்லர்[1]

மேற்கோள்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -18. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சுட்டி_(நூல்)&oldid=20913" இலிருந்து மீள்விக்கப்பட்டது