300 (திரைப்படம்)

தெர்மொப்ய்லே யுத்தத்தை தழுவி பிராங்க் மில்லேர் வரைந்த 300 எனும் சித்திர புத்தகமே 300 என்ற படமாக 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பிராங்க் மில்லேரின் ஆலோசனையுடன் , சாக் ச்னைடேர் , குர்ட் ஜோன்ச்டது மற்றும் மைக்கேல் பி.கோர்டன் இணைந்து எழுதிய இப்படத்தை இயக்கியவர் சாக் ச்னைடேர்.

ஸ்பார்டா அரசர் லியொநிடஸ்:

தொகு
  • பின்னடைவு இல்லை,சரணடைதல் இல்லை. இதுவே ஸ்பார்டன் சட்டம். ஸ்பார்டன் சட்டத்தின்படி நாம் போரிடுவோம் .. வீரமரணம் அடைவோம். ஒரு புதுக்காலம் தொடங்கிவிட்டது: சுதந்திர காலம். முன்னூறு ஸ்பார்டர்கல் தங்கள் கடைசி மூச்சு வரை போராடினார்கள் என்று அனைவரும் பின்பு அறிவார்கள் !
  • ச்பார்டர்களே ! காலை உணவை தயாராக்கிகொள்ளுங்கள், நன்றாக உண்ணுங்கள்,ஏனெனில் இன்றிரவு நாம் நரகத்தில் தான் உண்ணுவோம்.

ஷேர்ஷேஸ்

தொகு
  • [ துரோகி எபியால்டேசிடம் ] நான் நற்பன்புடையவன் என்பதை நீ சீக்கிரம் அறிவாய். உன்னை நிற்க கட்டளையிட்ட கொடூரன் லியொநிடஸ் போல் அல்லாமல்...நீ மண்டியிட்டால் மட்டுமே போதும் என்பதே என் விருப்பம்.

வசனங்கள்:

தொகு
 
பைத்தியகாரத்தனமா ? இது தான்டா ஸ்பார்டா!!
பாரசீக தூதுவன்: கவனமாக கேள், லியொநிடஸ். தன பார்வை படும் இடங்களையெல்லாம் ஷேர்ஷேஸ் ஆக்ரமித்து தன கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்வார் . அவருடைய மாபெரும்படை அணிவகுத்தால் நிலம் நடுங்கும், குடித்தால் நதி நீரற்று போகும். தெய்வ-அரசர் ஷேர்ஷேஸ் கேட்பது இது மட்டுமே: உங்கள் இருப்பிடம் மற்றும் தண்ணீரை அவருக்கு காணிக்கையாக்குவதே .ஷேர்ஷேசின் மன உறுதிக்கு ஸ்பார்டன் அடிபணிகிறது என்பதற்கு ஓர் அடையாளம்.
லியொநிடஸ்: அடிபணிவதா . அதில் சிறு சிக்கல். அதேநியர்கள் உங்களை நிராகரித்து விட்டனர் என்றொரு வதந்தி பரவலாக உள்ளது. அந்த தத்துவஞானிங்கள் மற்றும் ஆண்-காதலர்களுக்கே அவ்வகை துணிச்சல் உண்டெனில்-
தேரோன் : நாம் அரசியல் நயத்துடன் இருத்தல் வேண்டும் -
லியொநிடஸ்:(இடைமறித்து) இயல்பாக ச்பார்டர்களுக்கு .. தங்கள் மத்திப்பை ஆராய வேண்டும்.
பாரசீக தூதுவன்:அடுத்து வரும் வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்யுங்கள் லியொநிடஸ். அரசராக நீங்கள் கூறும் கடைசி வார்த்தைகள் அதுவாக இருக்கலாம்.
[லியொநிடஸ் திரும்பி கொண்டு , கோர்கோ வரை தன்னை சுற்றியுள்ளவர்களை சிந்தனையுடன் பார்க்கிறான். ]
லியொநிடஸ் : நிலம் மற்றும் தண்ணீர்..?[ பெரிய கிணற்றின் முன் நிற்கும் பாரசீக தூதுவனை நோக்கி தன் வாளை தொடுக்கிறார் . ஸ்பார்டா காவலர்கள் அவரவர் வாட்களை எடுத்து மற்ற தூதுவர்களிடம் தொடுக்கிறார்கள் ]
பாரசீக தூதுவன்: பைத்தியக்காரன்..நீ ஒரு பைத்தியம்.
லியொநிடஸ் :நிலம் மற்றும் தண்ணீர்...கீழே அவ்விரண்டும் நிறைய கிடைக்கும்.[ தன் வாளை கிணற்று பக்கம் நீட்டுகிறான்]
பாரசீக தூதுவன் : பாரசீகனோ அல்ல கிரேக்கனோ , எவரும் தூதுவனை மிரட்ட கூடாது.
லியொநிடஸ் : என் நகரின் படிகளில் நீங்கள் ஆக்ரமித்த அரசர்களின் தலை மற்றும் கிரீடத்தை கொண்டு வருவீர்கள். எங்கள் அரசியை அவமானபடுத்துவீர்கள். எங்கள் மக்களை அடிமைத்தனம் மற்றும் மரணத்தை காட்டி மிரட்டுவீர்கள். ஒ பாரசீகனே,நான் என் வார்த்தைகளை கவனமாக தான் தேர்ந்தெடுக்கிறேன். அனேகமாக நீயும் அதை செய்திருக்க வேண்டும்.
பாரசீக தூதுவன் : இது புனிதக்கேடு! இது பைத்தியகாரத்தனம்! [ லியொநிடஸ் தன் வாளை கீழேரக்குகிறார் , கோர்கோ பக்கம் பார்கிறார், கோர்கோ தலையசைக்கிறான் ]
லியொநிடஸ் :[பாரசீக தூதுவனை நோக்கியவாறு] பைத்தியகாரத்தனமா ? இது தான்டா ஸ்பார்டா!! [பாரசீக தூதுவனை கிணற்றுக்குள் தள்ளுகிறான்]

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=300_(திரைப்படம்)&oldid=11487" இலிருந்து மீள்விக்கப்பட்டது